எரிசக்தி

மண்ணெண்ணெய், நிலக்கரி முதலிய எரிபொருள்களை எரிப்பதால் கிடைக்கும் சக்தி thermal or heat energy obtained from burning fuel எரிசக்தி எரி + சக்தி

Energy

Tamil Wiktionary

எரிசக்தி — பெயர்ச்சொல் (Noun)
  1. மண்ணெண்ணெய், நிலக்கரி முதலிய எரிபொருள்களை எரிப்பதால் கிடைக்கும் சக்தி