எருக்கு
Calotropis Gigenta/Calotropis Gigantea.. செடி வகை முழக்கு, ஒலிக்கச் செய்
For coal
Tamil Wiktionary
எருக்கு
- செடி வகை
- முழக்கு
- ஒலிக்கச் செய்
[object Object]
Fabricius (1972)
எருக்கு — noun
- a coarse milky shrub the charcoal of which is used in making gunpowder, caloropis gigantea.
- எருக்கம்பூ — its flower.
- வெள்ளெருக்கு — another kind of that shrub.
எருக்கு — v. t.
- v. t. kill, கொல்லு
- harass, trouble, வருத்து
- destroy, அழி
- beat, as a drum
- produce sound on a musical instrument of percussion, தாக்கி ஒலி எழுப்பு
- lay a burden upon, சுமத்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எருக்கு¹ (erukku) — noun
- prob. arka. [M. erikku.] Yarcum, madar, m. sh., Calotropis gigantea; செடிவகை. எருக்கின் முகிழ்நோக்கும் (தணிகைப்பு. களவு. 274).
எருக்கு (erukku) — noun
- Harm; துன்பம். தூதர்தம்முயிர்க் கெருக்கிடை யெய்தினு மெண்ணற் பாலரோ (புரூரவ. போர்புரி. 6).
IndoWordNet
எருக்கு — noun
- தண்டுகளில் பால்நிறைந்த வெள்ளையும் வெளிர் சிவப்பும் கலந்த நிறத்தில் கொத்துகொத்தாக சிறிய பூக்கள் பூக்கும் சாம்பல் நிறச்செடி
நீண்ட கால தாவரம் வெள்ளெருக்கஞ்செடி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எருக்கு
- எருக்கஞ்செடி
- வெள்ளெருக்கு
- எருமைத் தக்காளி - சீமைத் தக்காளி, பெருந் துன்பம். தக்காளி