எலி

சிறிய பாலூட்டி உயிரினம். கொறிணி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு.வயலிலும், சில இடங்களில் வீடுகளிலும் காணப்படும். உயிரின வகைப்பாட்டில் மூசு (Mus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பூரம். (திவா.) rat (ரா.ட்)

rat, mouse bandicoot

Tamil Wiktionary

எலி — பெயர்ச்சொல் (Noun)
  1. சிறிய பாலூட்டி உயிரினம். கொறிணி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு.வயலிலும்
  2. சில இடங்களில் வீடுகளிலும் காணப்படும். உயிரின வகைப்பாட்டில் மூசு (Mus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு.
  3. கள்ளி
  4. பூரம். (திவா.)

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

Fabricius (1972)

எலி — noun
  1. a rat
  2. a bandicoot
  3. toddy, கள்
  4. spurge, கள்ளி
  5. the 11th lunar asterism, பூரம்
  • எலிக்காது — a sharp ear.
  • எலிக்குஞ்சு — a young rat.
  • எலிச்செவி — a herb, rat's ear.
  • எலிப்பாஷாணம் — ratsbane.
  • எலிப்பொறி–எலிப்போன் — a rat-trap.
  • எலிப்பகை — the cat.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எலி¹ (eli) — noun
  1. Rat, Mus rattus. எலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும் (குறள், 763)
  2. Bandicoot. See பெருச்சாளி. வார ணத்தை . . . எலியிழுத்துப் போகின்ற தென் (தனிப்பா. i, 32, 61)
எலி² (eli) — noun
  1. Toddy; கள். (பிங்.)
  2. Spurge. See கள்ளி
  3. The 11th nakṣatra. See பூரம். (திவா.)

IndoWordNet

எலி — noun
  1. சிறிய தலையும் நீண்ட வாலும் சற்று பெருத்த வயிறும் உடைய பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பிராணி.

கூர்மையான பற்கள் கூரான பற்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

எலி
  1. ஒரு சிறு நாற்கால் உயிரி
  2. பெருச்சாளி
  3. கள்ளிமரம்
  4. பூரநாள்
  5. கள்