எளி
Easy
Fabricius (1972)
எளி — v. i.
- v. i. become feeble, low spirited, எளிமையடை.
- எளிவு — graceful simplicity accessibility, approachableness, சௌலப் பியம்.
எளி — v. t.
- v. t. (caus. of எளி) cry out, disparage, தாழ்த்திக் கூறு.
- எளிதரவு — indigence, poverty, வறுமை; 2. lowness எளிமை.
- எளிமை — poverty, தரித்திரம்; 2. meanness, lowness, நீசம்; 3. facility, இலேசு (adjs. எளிய, எளிமையான, see Note under அருமை.)
- எளிது — being easy to be done.
- எளிதான காரியம் — an easy matter.
- சொல்வது எளிது — it is easy to say.
- எளிமைத்தனம் — poor circumstances.