எழுஞாயிறு
காலையில் கிளம்பி எழும் சூரியன்; உதயசூரியன், காலைஞாயிறு சூரியன் உதயமாகும்போது உண்டாகி மறையும் வரையுமுள்ள தலைவலி. rising sun
Sunday
Tamil Wiktionary
எழுஞாயிறு — பெயர்ச்சொல் (Noun)
- காலையில் கிளம்பி எழும் சூரியன்; உதயசூரியன்
- காலைஞாயிறு
- சூரியன் உதயமாகும்போது உண்டாகி மறையும் வரையுமுள்ள தலைவலி.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எழுஞாயிறு (eḻu-ñāyiṟu) — noun
- < எழு- +
- Rising sun; உதயாதித்தன்
- Headache which begins at sunrise and continues till sunset; சூரியன் உதயமாம்போது உண்டாகி அஸ்த மிக்கும்வரையுமுள்ள தலைநோய். (ஜீவரட்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எழுஞாயிறு
- கதிரவன் தோற்றம்
- சூரியன்
- ஒருவகைத் தலைநோய்