எழுத்தாணி
pen
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எழுத்தாணி (eḻuttāṇi) — noun
- + āni. [M. eḻuttāṇi.]
- Stylus for writing on palmyra leaf; ஓலையிலெழுதுதற்குரிய கருவி. அங்கூரெழுத் தாணி தன்கோடாக (பாரத. தற்சிறப்புப். 1)
- Style-plant, having a style-like flower, Launæa pinnatifida; எழுத்தாணிபோன்றபூவுள்ள ஒருவகைப் பூண்டு. (பதார்த்த. 312.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எழுத்தாணி
- ஓலையில் எழுதுதற்குரிய கருவி, ஓலையில் எழுதும் இரும்பாணி
- ஒருவகைப் பூண்டு