எழுத்து

ஒவ்வொரு மொழிக்கும் உரிய, ஒரு குறிப்பிட்ட அடிப்படை ஒலிக்கான தனிக்குறியீடு. எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே அவைதாம் குற்றியலிகரம் குற்றியலுகரம்

writing letter, character (symbol) grammar