எழுநரகம்
(எழு+நரகம்) எழு (ஏழு)வகையான நரகங்கள்.... இனியார்புகுவா ரெழுநரகவாசல் ( இயற். 1, 87).
Secretariat
Tamil Wiktionary
எழுநரகம்
- (எழு+நரகம்)
- எழு (ஏழு)வகையான நரகங்கள்....
- இனியார்புகுவா ரெழுநரகவாசல் ( இயற். 1, 87).
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எழுநரகம் (eḻu-narakam) — noun
- +. The seven hells or places of torment for sinners, viz. (a) கூடசாலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. (பிங்.) or (b) (Jaina.) பெருங் களிற்றுவட்டம், பெருமணல்வட்டம், எரிபரல்வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், பெருங்கீழ்வட்டம், இருள்வட்டம். (திவா.) these are called in skt. இரத்தினப்பிரபை, சருக்கராப்பிரபை, வாலுகாப்பிரபை, பங்கப்பிரபை, தூமப்பிரபை, தமப்பிரபை, தமத்தமப்பிர பை (சீவக. 2817, உரை.); எழுவகையான நரகங்கள். இனியார்புகுவா ரெழுநரகவாசல் (திவ். இயற். 1, 87).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எழுநரகம்
- எழுவகையான நரகங்கள்: அள்ளல், இரெளரவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துத் தானம், பூதி, மாபூதி
- (சமணர் கருத்துப்படி) பெருங்களிற்று வட்டம், பெரு மணல் வட்டம், எரிபரல் வட்டம், அரிபடை வட்டம், புகை வட்டம், பெருங்கீழ் வட்டம், இருள் வட்டம் என்பன