எழுபிறப்பு

தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய ஏழு வகையான பிறவி; எழுபவம் எழுபிறப்புந் தீயவைநீண்டா (குறள், 62) ஏழுமுறை பிறக்கும் பிறப்பு

resurrection

Tamil Wiktionary

எழுபிறப்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. தேவர்
  2. மக்கள்
  3. விலங்கு
  4. பறவை
  5. ஊர்வன
  6. நீர்வாழ்வன
  7. தாவரம் ஆகிய ஏழு வகையான பிறவி; எழுபவம்
  8. *எழுபிறப்புந் தீயவைநீண்டா (குறள்
  9. 62)
  10. எழுமை
  11. #ஏழுமுறை பிறக்கும் பிறப்பு
  12. #ஏழுவகையான பிறப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எழுபிறப்பு (eḻu-piṟappu) — noun
  1. +
  2. See எழுபவம். எழுபிறப்புந் தீயவைநீண்டா (குறள், 62)
  3. See எழுமை². (குறள், 107, உரை.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

எழுபிறப்பு
  1. எழுவகைப் பிறப்பு: தேவர், மனிதர்,