எழுவாய்
ஆதி, உற்பத்தி முதல் வேற்றுமை, கருத்தா beginning, origin, source
subject nominative case beginning, origin, source
Tamil Wiktionary
எழுவாய் — பெயர்ச்சொல் (Noun)
- ஆதி
- உற்பத்தி
- முதல்
- முதல் வேற்றுமை
- கருத்தா
Fabricius (1972)
எழுவாய் — noun
- (எழு, rise + வாய், place); beginning, ஆதி
- (in gram.) nominative case, subject, முதல் வேற்றுமை
- எழுவாயும் பயனிலையும் ஒத்திருக்கிறது — the subject and the predicate agree with each other.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எழுவாய் (eḻu-vāy) — noun
- < எழு- +
- Beginning, origin, source; உற்பத்தி. எழுவா யிறுவா யிலா தன (தேவா. 292, 5)
- The first; முதல். எழுவா யுகத்தி லொருசிலம்பி (சீகாளத். பு. சீகாள. 1)
- (Gram.) Nominative case; முதல் வேற்றுமை. எழுவாயுருபு திரிபில்பெயரே (நன். 295)
- (Gram.) Subject; கருத்தா
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எழுவாய்
- தொடக்கம், உற்பத்தி
- முதல்
- முதல் வேற்றுமை
- கருத்தா