ஏகலைவன்

Ekalavya, a character from Mahabharata.

Tamil Moli Akarathi (1928)

ஏகலைவன் (ēkalaivaṉ)
  1. பாண்டவரிருந்த, காலத் துள்ள, ஒரு, வேடன்
ஏகலைவன் (ēkalaivaṉ)
  1. பாண்டவர் இருந்த காலத் துள்ள ஒருவேடன், இவன் துரோ ணரிடஞ்சென்று வில்வித்தைகற்று க்கொடுக்கும்படி பிரார்த்திக்க அவ ர் விட்டுமராதியரின் அபிப்பிராயப் படிமறுத்தனுப்பினர்
  2. அகன்றவனா யஇவன் தானிருக்குமிடஞ்சென்று ஆண்டுத் துரோணரைப்போல ஒரு உருவஞ்செய்து அத்தியந்தஅன்புட னேயவர் கற்பிப்பதுபோலத் தன் மனத்தே பாவகம்பண்ணிக் குருவழி பாட்டின் மிகுதியினாலே தேர்ந்து விசயனைப்போலவிளங்கினன்
  3. பின் னர்த் துரோணர் ஒருகபடங்காரண மாக அழைப்பித்து உனது பெருவி ரலை யெனக்குக் குருதக்கிணையாகக் கொடுவென்னத்தடையின்றிக் கொ டுத்தனன் ஏன்று மகாபாரதங் கூறு கின்றது

IndoWordNet

ஏகலைவன் — noun
  1. ஒரு தாழ்ந்த குலத்தில் பிறந்த வில்வீரன் மற்றும் சகல கலையின் பயிற்சியை துரோணாச்சாரியாரின் சிலைக்கு முன்னே செய்தவர்

பழங்கால நபர் புராணக்கால நபர்