ஏதிலன்

;பொருள் துண்டம் அன்னியன்

Ethilan

Tamil Moli Akarathi (1928)

ஏதிலன் (ētilaṉ)
  1. அயலான்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏதிலன் (ētilaṉ) — noun
  1. +
  2. Stranger, neutral, one who does not mingle in others' affairs; அன்னியன். ஏதிலன்பின் றோழி யைநீத்து (திருக்கோ. 230)
  3. See ஏதலன், 1