ஏறுவெயில்

முற்பகல் வெயில் increasing heat and sunshine, as the sun advances towards the meridian ஏறுவெயில் ஏறு + வெயில்

rising heat

Tamil Wiktionary

ஏறுவெயில் — பெயர்ச்சொல் (Noun)
  1. முற்பகல் வெயில்

Tamil Moli Akarathi (1928)

ஏறுவெயில் (ēṟuveyil)
  1. முன்பொழுதின்வெய்யில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏறுவெயில் (ēṟu-veyil) — noun
  1. Increasing heat and sunshine, as the sun advances towards the meridian, dist. fr. இறங்குவெயில்; முற்பகல் வெயில்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏறுவெயில்
  1. காலை வெயில், முற்பகல் வெயில். ஏனை - ஒழிபு, மற்றையெனும் இடைச்சொல்