ஏழிசை
குரல், துத்தம்,கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்; சத்தசுரம் ஆகிய ஏழு இசை the seven notes of the diatonic scale ஏழிசை ஏழு + இசை
Eighteenth
Tamil Wiktionary
ஏழிசை — பெயர்ச்சொல் (Noun)
- குரல், துத்தம்,கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்; சத்தசுரம் ஆகிய ஏழு இசை
Tamil Moli Akarathi (1928)
ஏழிசை (ēḻicai)
- ஏழுவித இராகங்கள்
- அவை இடபம், காந்தாரம்,மத்திமம்,பஞ்ச மம், தைபதம், நிடாதமென்பன
ஏழிசை (ēḻicai)
- சட்சம், இடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடா தம் ஏன்பனவாம் ஏன்னை
- "சரிகம பதநி யென்றே றெழுத்தாற்றானம் வரிபரந்த கண்ணினாய் வைத்துத் தெரியவரிய, வேழிசையுந்தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்குஞ் - சூழ் முதலாஞ்சுத்தத்துளை"
- ஏன்றுகூறி னாராதலின்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஏழிசை (ēḻ-icai) — noun
- +. The seven notes of the diatonic scale, viz., குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்; சத்தசுரம். (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)