ஏவல்வினா
ஏவும் நோக்கத்தோடு கேட்கும் வினா
Avalvina
Tamil Wiktionary
ஏவல்வினா
- ஏவும் நோக்கத்தோடு கேட்கும் வினா
Tamil Moli Akarathi (1928)
ஏவல்வினா (ēvalviṉā)
- ஏவும்வினா, [உ-ம்], ஏழுகி றாயா
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஏவல்வினா (ēval-viṉā) — noun
- +. Questioning with a view to give a command as 'Had you your dinner?'; ஏவும் நோக்கத்தோடு கேட்கும் கேள்வி. (நன். 385.)