(திருவிவிலியத்தின்படி), இறைவன் படைத்த முதல் பெண் eve, the very first woman created by God யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் புனித நூலாகிய விவிலியமும், இசுலாமியத் திருக்குர்ஆனும் கடவுள் ஆதாம், ஏவாள் என்னும் முதல் மனிதரைப் படைத்ததைக் குறிப்பிடுகின்றன. திருக்குர்ஆனில் "ஏவாள்" "ஹவ்வா" (Hawwa) என அழைக்கப்படுகிறார்.
Eve (the first woman and mother of the human race; Adam's wife)