ஐயவினா
ஐயமறுத்தல் வினா
Ayavina
Tamil Moli Akarathi (1928)
ஐயவினா (aiyaviṉā)
- சந்தேகவினா [உ-ம்] குற் றியோ மகனோ
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஐயவினா (aiya-viṉā) — noun
- See ஐயமறுத்தல்வினா. (நன். 385, உரை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஐயவினா
- காண்க: ஐயமறுத்தல் வினா