ஐவாய்மிருகம்

சிங்கம் (யாழ். அக.)

Ivy

Tamil Wiktionary

ஐவாய்மிருகம்
  1. சிங்கம் (யாழ். அக.)

Tamil Moli Akarathi (1928)

ஐவாய்மிருகம் (aivāymirukam)
  1. கரடி, சிங்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஐவாய்மிருகம் (ai-vāy-mirukam) — noun
  1. +. Indian black bear, Melursus ursinus, so called from the prehensile power of his four feet and mouth; கரடி. (W.)
ஐவாய்மிருகம் (ai-vāy-mirukam) — noun
  1. cf. pañchānana. Lion; சிங்கம். (யாழ். அக.)