ஒகரம்
okaram
Winslow (1862)
ஒகரம் (okaram) — noun
- The letter ஒ, ஓரெழுத்து
- A peacock, மயில். (p.)
Tamil Moli Akarathi (1928)
ஒகரம் (okaram)
- ஓரெழுத்து, மயில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஒகரம் (okaram) — noun
- Name of the peacock from the symbol ஒ standing for the bird among pañcapaṭci; மயில். (சூடா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஒகரம்
- “ஓ” என்னும் எழுத்து
- மயில்