ஒடுக்கம்

Condensation

Fabricius (1972)

ஒடுக்கம் — v. n.
  1. n. (ஒடுங்கு) narrowness, con- traction, நெருக்கம்
  2. self-restraint, modesty, அடக்கம்
  3. place of seclusion or of concealment
  4. gradual sinking
  5. end, close, termination
  • ஒடுக்க நாள் — day of distress.
  • ஒடுக்க வணக்கம் — modesty, reverential submission, veneration.

Tamil Moli Akarathi (1928)

ஒடுக்கம் (oṭukkam)
  1. அடக்கம், அமைவு, சுருக்கம், நெருக்கமானவிடம், பதுங்கல், முடி வு, வழிபாடு
ஒடுக்கம் (oṭukkam)
  1. 5 - நித்தியப்பிரளயம், நைமி த்திகப் பிரளயம், பிராகிருதப்பிரள யம், ஆதியந்தப்பிரளயம், மகாப் பிர ளயம்
ஒடுக்கம் (oṭukkam)
  1. அடக்கம், பதுங்கல், முடிவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒடுக்கம் (oṭukkam) — noun
  1. < ஒடுங்கு-
  2. Narrowness, closeness; குறுக்கம்
  3. Self-restraint, self-control, self-mastery; அடக்கம். ஒடுக்கமு மற் றுளகுணமும் (ஞானவா. சிகித். 225)
  4. Reduction, contraction; சுருங்குகை. போந்திடை யொடுக்க முற லால் (தாயு. சித்தர்கண. 9)
  5. Biding one's time; பதுக்கம். ஊக்க முடையா னொடுக்கம் (குறள், 486)
  6. Place of seclusion; retired spot; ஏகாந்தமான இடம்
  7. Place of concealment; மறைவிடம். கண்மா றாடவ ரொடுக்க மொற்றி (மதுரைக். 642)
  8. Retreat, retirement for spiritual exercises; ஞானகிருத்தியங்களுக்காக ஒடுங்கியிருக்கை. R. C
  9. Involution, as of the elements one into another; absorption, dissolution, disappearance, as of salt in water; ஒன்றிலடங்குகை. உமையோ விறை வர் பாகத் தொடுக்கம் (தனிப்பா, i, 112, 56)
  10. Gradual sinking, reduction step by step, as of circumstances, of the powers of the body; சிறிது சிறிதாகக் குறைந்தொடுங்குகை
  11. End, close, termination; முடிவு. ஒடுக்கங்கூறார் . . . முழுதுணர்ந் தோரே (சிலப். 1, 18)
  12. Secrecy; இரகசியம். Colloq
ஒடுக்கம் (oṭukkam) — noun
  1. < ஒடுங்கு-
  2. Sultriness; புழக்கம். Madr
  3. Trouble; distress; இடைஞ்சல். (யாழ். அக.)
  4. Worship; வழிபாடு. (யாழ். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஒடுக்கம்
  1. அடக்கம்
  2. குறுக்கம்
  3. சுருக்கம்
  4. ஒத்தணம் - காண்க: ஒற்றடம். புழுக்கம்
  5. சிறிது சிறிதாகக் குறைதல்
  6. நெருக்க ஒத்தது - ஒப்பானது
  7. தகுதியானது. மான இடம்
  8. பதுக்கம்
  9. மறைவிடம்
  10. தனி ஒத்தபடி - ஏற்றவாறு. யிடம்
  11. வழிபாடு
  12. முடிவு
  13. ஒன்றில் அடங்குகை
  14. ஒத்தபண்புரைப்போர் - தூதர்