ஒத்தடம்

உடல் வலி குறைய மென்மையான, மிதமான சூடேற்றிய/குளிரூட்டிய துணி அல்லது பை கொண்டு வெப்பம்/குளிர்ச்சி பட ஒற்றுதல்; ஒற்றடம் fomentation, massage (வாக்கியப் பயன்பாடு)

suit

Tamil Wiktionary

ஒத்தடம்
  1. (பெ)
  2. உடல் வலி குறைய மென்மையான, மிதமான சூடேற்றிய/குளிரூட்டிய துணி அல்லது பை கொண்டு வெப்பம்/குளிர்ச்சி பட ஒற்றுதல்; ஒற்றடம்

Winslow (1862)

ஒத்தடம் (ottaṭam)
  1. [Tel.] A kind of fomentation. (c.)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒத்தடம் (ottaṭam) — noun
  1. See ஒற்றடம். Colloq.