ஒப்படைத்தல்

IndoWordNet

ஒப்படைத்தல் — noun
  1. தன் பொறுப்பில் உள்ள ஒருவரை அல்லது ஒன்றை மற்றொருவர் பொறுப்பில்விடுதல்.

தோல்வி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஒப்படைத்தல்
  1. ஒப்புக்கொடுத்தல்
  2. சேர்ப்பித்தல்
  3. ஈடுகொடுத்தல்
  4. பரிந்துரைத்தல்

Tamil Wiktionary

ஒப்படைத்தல்
  1. ஒப்புக்கொடுத்தல்
  2. சேர்ப்பித்தல்
  3. ஈடுகொடுத்தல்
  4. பரிந்துரைத்தல்