ஒப்பம்

கையெழுத்து கையொப்பம் - signature

signature comparison, resemblance, parallel levelness

Tamil Wiktionary

ஒப்பம்
  1. கையெழுத்து
  2. கையொப்பம்

[object Object]

Winslow (1862)

ஒப்பம் (oppam) — noun
  1. Evenness, levelness, smoothness, சமம்
  2. Parallel, simile, comparison, resemblance, ஒப்பு. (பாரதி)
  3. Signature, கையொப்பம்
  4. [prov.] Gloss, polish, lustre, துலக்கம்
  5. A writ from a magistrate, a summons, a citation, an order, a certificate. அழைப்புப்பத்திரம்
  6. A written grant of privileges or honors, அதிகாரபத்திரிகை
  • ஒப்பக்கதிர் — A jeweller's polishing instrument, கம்மக்கருவியிலொன்று.
  • ஒப்பங்கொடுக்க — To grant an order, a citation, a summons.
  • ஒப்பமிட — To polish, to put a gloss on metals, &c., துலக்க. 2. To smooth, to level, to make even, சமனாக்க. 3. To subscribe one's name, கையொப்பமிட. 4. To grant a certificate of privileges, to invest with honors by diploma, அதிகாரபத்திரிகையிலொப்பம்வைக்க.

Fabricius (1972)

ஒப்பம் — noun
  1. evenness, smoothness, சமம்
  2. signeture, கையெழுத்து
  3. parellel, resemblance
  4. ornamentation, அலங் காரம்
  5. writ, summons, order, கட் டளை
  6. sanad, அதிகார பத்திரம்
  • ஒப்பமிட — to polish, to make some- thing even; 2. to subscribe one's name.
  • கையொப்பம் — signature, subscription.

Tamil Moli Akarathi (1928)

ஒப்பம் (oppam)
  1. அதிகாரப்பத்திரிகை, அழைப் புப்பத்திரம், கையெழுத்து, சமம், நிலமுதலியவற்றி னொப்பம், மினுக் குதல்
ஒப்பம் (oppam)
  1. ஒப்புதல்
ஒப்பம் (oppam)
  1. கையொப்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒப்பம்¹ (oppam) — noun
  1. Parallel, comparison, resemblance; ஒப்பு. (W.)
  2. Unchangeability, oneness; ஒரு தன்மை. ஒப்பமா யிரண்டற்றொன்றொய் (கைவல்ய. தத்துவவி. 28)
  3. Levelness; சமம். (W.)
  4. Gloss, polish; மெருகு. (புறநா. 147, 7, 1, உரை.)
  5. Ornamentation; அலங்காரம். (கலித். 117, 1, உரை.)
ஒப்பம்² (oppam) — noun
  1. < ஒப்பு-
  2. Signature; கையொப்பம்
  3. Writ, summons, citation, order; கட்டளை. (J.)
  4. Written grant of privileges or honours; sanad; அதிகாரபத்திரம். (J.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஒப்பம்
  1. ஒப்பு
  2. ஒருதன்மை
  3. சமம்
  4. மெருகு
  5. அலங்காரம்
  6. கையொப்பம்
  7. கைச்சாத்து
  8. கட்டளை
  9. அழைப்புப் பத்திரம்
  10. அதிகாரப் பத்திரிகை.