ஒருபொருட்பன்மொழி

பொருள் ஒரு பொருளை ஒரு கருத்தைக் குறிக்க வழங்கும் பல சொற்களைக் குறிக்கும். இவற்றை இணைப்பெயர், ஒருபொருட்கிளவி, ஒத்தச்சொல் என்றும் கூறலாம்.

Monolingualism

Tamil Moli Akarathi (1928)

ஒருபொருட்பன்மொழி (oruporuṭpaṉmoḻi)
  1. ஒரு பொரு ளைக் குறித்துவரும் பலசொல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒருபொருட்பன்மொழி (oru-poruṭ-paṉ-moḻi) — noun
  1. +
  2. Different words connoting the same thing; ஒருபொருளைத்தரும் பலசொற்கள்
  3. Tautology for greater effect and emphasis; மீமிசைச்சொல். (நன். 398.)