ஒற்றடம்

வலிகளுக்கு வெந்நீர் சூட்டைக் காட்டும் சிகிச்சை முறை. ஒத்தடம் fomentation

One body

Tamil Wiktionary

ஒற்றடம்
  1. வலிகளுக்கு வெந்நீர் சூட்டைக் காட்டும் சிகிச்சை முறை.
  2. ஒத்தடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒற்றடம் (oṟṟaṭam) — noun
  1. Fomentation; வெப்பம்பட ஒற்றுகை. Colloq.