ஒளிப்பு

பதுங்கி மறைகை, ஒளிக்கை மனத்துள் அடக்குகை

Opacity

Tamil Wiktionary

ஒளிப்பு
  1. மறைவு
  2. பதுங்கி மறைகை
  3. ஒளிக்கை
  4. மனத்துள் அடக்குகை

Tamil Moli Akarathi (1928)

ஒளிப்பு (oḷippu)
  1. ஒளிக்குதல், பதுங்குகை,மறைவு
ஒளிப்பு (oḷippu)
  1. மறைப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒளிப்பு¹ (oḷippu) — noun
  1. < ஒளி²-
  2. Absconding; slinking or stealing away; பதுங்கிமறைகை
  3. Covert; மறைவு. (W.)
ஒளிப்பு² (oḷippu) — noun
  1. < ஒளி³-
  2. Hiding; concealing; ஒளிக்கை
  3. Keeping secret, as one's thoughts; மனத்துள் அடக்குகை. ஒளிப்பு மறைப்புப்பண்ணாமற் சொல். (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஒளிப்பு
  1. மறைவு
  2. பதுங்கி மறைகை, ஒளிக்கை
  3. மனத்துள் அடக்குகை. ப