ஓடக்கோல்
படகு தள்ளும் கழி; துடுப்பு boatman's pole; oar ஓடக்கோல் ஓடம் + கோல்
A walking stick
Tamil Wiktionary
ஓடக்கோல் — பெயர்ச்சொல் (Noun)
- படகு தள்ளும் கழி; துடுப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஓடக்கோல் (ōṭa-k-kōl) — noun
- +. Boatman's pole; படகுதள்ளுங் கழி. (சிலப். 13, 176, உரை.)