ஓடுகாலி

வீட்டில் தங்காமல் ஓடிவிடுபவர் eloper; woman who has eloped from home, fugitive ஓடுகாலி ஓடு + கால் + இ

woman who is always running away from home runaway (tending to run away)

Tamil Wiktionary

ஓடுகாலி — பெயர்ச்சொல் (Noun)
  1. வீட்டில் தங்காமல் ஓடிவிடுபவர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஓடுகாலி (ōṭu-kāli) — noun
  1. +. Woman who is always running away from home; வீட் டிற்றங்காத பெண். ஓடுகாலி வீடுமறந்தாள்.