ஓரறிவுயிர்
புல் மரம் முதலியன
An intelligent life
Tamil Wiktionary
ஓரறிவுயிர்
புல் மரம் முதலியன
Tamil Moli Akarathi (1928)
ஓரறிவுயிர்
(ōraṟivuyir)
பரிசவுணர்ச்சி யொன்றனை யேயுடைய புல்மரம்முதலியனவாம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஓரறிவுயிர்
(ōr-aṟivuyir) — noun
+ அறிவு + உயிர். Living organisms having only one sense of perception, as plants, supposed to have only the sense of touch; பரிசவுணர்வொன்றேயு டைய புல்மரமுதலியன. (நன். 444, உரை.)
சொல் அகராதி
சொல் தேடு