தமிழ் இலக்கணப் பயன்பாட்டுச் சொல். தமிழ் உயிர் எழுத்துக்களைக் கொண்டுத் தொடங்கும் ஒருமை பெயர் சொற்களுக்கு முன், பயன்படுத்த வேண்டிய உரிச்சொல். ( எடுத்துக்காட்டு )
adjectival of ஒன்று (oṉṟu, “one”) - used adjectivally for referring to one in a group of similar things an expletive. to consider attentively, examine, investigate
Tamil Wiktionary
ஓர்
தமிழ் இலக்கணப் பயன்பாட்டுச் சொல்.
[object Object]
Winslow (1862)
ஓர் (ōr) — noun
For ஒன்று, one-prefixed to vowels. See under ஒன்று.
ஓரகத்தி — The wife of the husband's brother.
ஓரடிமடக்கு — Repetition of a line once in a verse, அடிமடக்கு.
ஓராசிடைவெண்பா — A species of ஆசிடைவெண்பா, having only one ஆசு.
ஓரிதழ்த்தாமரை — A little herb with a monopetalous flower, ஓர்பூடு, Viola suffruticosa, L.
ஓரிலைத்துத்தி — A shrub, ஓர்வகைத்துத்தி.
ஓருள்ளிப்பூடு — A solid root of garlic not divided into cloves.
ஓர் (ōr) — verbal noun
, கிறேன், ந்தேன், வேன், ஓர, v. a. To consider attentively, examine, investigate mentally, to ponder, ஆராய
To understand, find out, தெளிய. (p.) ஓரால். Mayest thou ponder or consider
ஓரொரு–ஓரோர் — ; each one, one of each one at a time.
ஓர் — v. t.
, ஒரு, II. v. t. inquire, consider attentively, ponder, ஆராய்
feel, understand, perceive, தெளி
ஓர்வு–ஓர்பு–ஓர்தல் — consideration investigation.
ஓர் — v. t.
v. t. consider, ஆராய்
select, choose, தெரிந்தெடு
think, regard, நினை
listen attentively, கவனித்துக் கேள்
ஓர்ச்சி — investigation, research.
Tamil Moli Akarathi (1928)
ஓர் (ōr)
ஒன்று, ஓரென்னேவல்
ஓர் (ōr)
ஒன்று, ஓரென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஓர்³ (ōr)
, < ஒன்று. [K. M. ōr.] adj. An, the form used before substantives beginning with vowels. ஓர் அரசன். — part. An Expletive; ஓர் அசைநிலை. (சிலப். 2, 37, உரை.)