கசையடி

கசையால் அடிக்கும் தண்டனை whipping, punishment with whip கசையடி கசை + அடி.

flogging

Tamil Wiktionary

கசையடி — பெயர்ச்சொல் (Noun)
  1. கசையால் அடிக்கும் தண்டனை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கசையடி (kacai-y-aṭi) — noun
  1. Whipping, punishment with whip; சவுக்காலடிக்குந் தண்டனை. (நன். விருத். 298.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கசையடி
  1. சவுக்கால் அடிக்கும் தண்டனை