கச்சேரி

கர்நாடகம், இந்துஸ்தானி போன்ற பாரம்பரியமான சங்கீதத்தில் இசை நிகழ்ச்சி / சங்கீத நிகழ்ச்சி; இசையரங்கம் மதுபானங்களோடு கூடிய விழா (பேச்சுவழக்கு) அலுவலகம்.நவாபு மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் அலுவலகத்தை 'கச்சேரி' என்றழைத்தனர்

concert party or gathering assembly