கஞ்சம்

அப்பவருக்கம் கைத்தாளம் பாண்டம்

miserly

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கஞ்சம்
  1. அப்பவருக்கம்
  2. கஞ்சா
  3. துளசி
  4. வெண் கலம்
  5. கைத்தாளம்
  6. பாண்டம்
  7. தாமரை
  8. நீர்
  9. வஞ்சனை

Winslow (1862)

கஞ்சம் (kañcam) — noun
  1. A goblet, a drinking vessel, பாத்திரம்
  2. The lotus flower, தாமரை
  3. A metal, tutenag or white copper, also bell-metal, வெண்கலம். Wils. p. 277. GANJA
  4. The nectar of the immortals, அமுதம். Wils. p. 180. KANJA
  • கஞ்சகாரர் — Braziers, கன்னார்.
  • கஞ்சக்கருவி — Brass musical instruments, தாளமுதலியன.
  • கஞ்சத்தகடு — Tinsel, brass leaf–used to decorate the top of a room, the attire of players, &c., also cut in small pieces and scattered on festive occasions.
கஞ்சம் (kañcam) — noun
  1. The கஞ்சா plant, Cannabis sativa, L. (நிகண்.)
  2. A musical instrument of metal–a sort of cymbal, கைத்தாளம்
  3. Deception, knavery, fraud, வஞ்சகம்
  4. Pastry, அப்பவருக்கம்
  5. Water, நீர். (p.)
  6. A natural arsenic, கற்கடகபாஷாணம்
  7. A town, Ganjam, ஓரூர்

Fabricius (1972)

கஞ்சம் — noun
  1. a goblet drinking vessel, பாத் திரம்
  2. white copper, bell-metal, வெண்கலம்
  3. nectar, அமுதம்
  4. lotus. தாமரை
  • கஞ்சக்காரர்–கன்னார் — braziers, .
  • கஞ்சத்தகடு — tinsel, brass leaf.
கஞ்சம் — noun
  1. a narcotic and intoxicating plant, cannabis Indica
  2. deception, fraud, மோசம்
  3. pastry, அப்பவருக் கம்
  4. water, நீர்
  5. a natural arsenic, கற்கடகபாஷாணம்
  6. the town Ganjam

Tamil Moli Akarathi (1928)

கஞ்சம் (kañcam)
  1. அப்பவருக்கம், அமிர்தம், ஓரூர், கஞ்சா, கற்கடகபாஷாணம், கைத் தாளம்,தாமரை, துளசி, நீர்பாத்தி ரம், வஞ்சகம், வெண்கலம்
கஞ்சம் (kañcam)
  1. அப்பவர்க்கம், கஞ்சா, கைத் தாளம், தாமரை, நீர், வஞ்சம், வெண் கலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கஞ்சம்¹ (kañcam) — noun
  1. [T. kadzamu.] A kind of pastry; அப்பவருக்கம். (திவா.)
  2. See கஞ்சா². (திவா.)
  3. Sacred Basil; துளசி. (மூ. அ.)
கஞ்சம்² (kañcam) — noun
  1. < kaṃsa
  2. Bell-metal; வெண்கலம். (திவா.)
  3. Cymbal; கைத் தாளம். (திவா.)
  4. Goglet, drinking vessel; பாத்திரம். (W.)
  5. Deception, villainy, from Kaṃsa who was notorious for his inhumanity and ruthlessness; வஞ்சனை. (பிங்.)
கஞ்சம்³ (kañcam) — noun
  1. < kam-ja
  2. Lotus; தாமரை. (திவா.)
  3. Water; நீர். கஞ்சவேட்கை யின் (மணி. பதி. 10)

IndoWordNet

கஞ்சம் — noun
  1. போதைக்காக குடிக்கப்படும் ஒரு செடி ஒன்றினுடைய மொட்டின் புகைகள்
கஞ்சம் — noun
  1. போதைக்காக ஹீக்கின் மூலமாக குடிக்கப்படும் ஒரு செடியின் மொட்டு

கஞ்சா ஆனந்தமூலி கோரக்கர்மூலி கோரகை சசியம் செடி

Tamil Wiktionary

கஞ்சம்
  1. அப்பவருக்கம்
  2. கஞ்சா
  3. கைத்தாளம்
  4. தாமரை
  5. துளசி
  6. நீர்
  7. பாண்டம்
  8. வஞ்சனை
  9. வெண்கலம்