கடவை

கடக்கை வாயில் வேலித் திறப்பில் தாண்டிச் செல்லக்கூடிய தடைமரம்

pass

Tamil Wiktionary

கடவை — பெயர்ச்சொல் (Noun)
  1. கடக்கை
  2. வழி
  3. வாயில்
  4. ஏணி
  5. வேலித் திறப்பில் தாண்டிச் செல்லக்கூடிய தடைமரம்
  6. கவரிறுக்குமரம்
  7. பாசறை
  8. குற்றம்
  9. தணக்கு

Fabricius (1972)

கடவை — noun
  1. a military camp, பாசறை
  2. fault, defect, குற்றம்
  3. a ladder, ஏணி
  4. way, வழி
  5. an opening in a fence with an obstruction at the bottom
  6. v. n. of கட, passing over, leap, jump, கடக்கை

Tamil Moli Akarathi (1928)

கடவை (kaṭavai)
  1. ஏணி, கடத்தல், கடப்பு,சடப் புமரம், குற்றம், வாயில்
கடவை (kaṭavai)
  1. ஏணி, கடவுமரம், குற்றம், வினைமுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடவை (kaṭavai) — noun
  1. < கட-
  2. Leap, jump, passing over; கடக்கை. (J.)
  3. Way; வழி
  4. Door-way having a raised sill to be stepped over; வாயில். (W.)
  5. Ladder; ஏணி. (திவா.)
  6. Break or opening in a fence with some obstruction at the bottom; வேலித்திறப்பில் தாண்டிச் செல்லக்கூடிய தடைமரம். (J.)
  7. Turnstile; கவரிறுக்குமரம். (பிங்.)
  8. Military camp; பாசறை. (பிங்.)
  9. [K. kaḍamē.] Fault, defect, crime; குற்றம். (பிங்.)
  10. cf. கடவு². Whirling-nut. See தணக்கு. (மலை.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கடவை
  1. கடக்கை
  2. வழி
  3. வாயில்
  4. ஏணி
  5. கடப்பு மரம்
  6. தணக்குமரம்
  7. குற்றம்