கடிநாய்

Coyote

Tamil Moli Akarathi (1928)

கடிநாய் (kaṭināy)
  1. கடிக்கிறநாய், துஷ்டன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடிநாய் (kaṭi-nāy) — noun
  1. Vicious, snappish dog; கடிக்கும் நாய். கடிநா யெனச்சீறி (அறப். சத. 21).