கடிப்பு

Bite

Winslow (1862)

கடிப்பு (kaṭippu) — noun
  1. A drum-stick, குணில். (p.)

Fabricius (1972)

கடிப்பு — noun
  1. drum stick, குணில்
  2. a kind of weapon
  3. ear ornament, காதணி
  4. tortoise, ஆமை
  5. scar left by a bite, கடிபட்ட தழும்பு
  6. v. n. of கடி

Tamil Moli Akarathi (1928)

கடிப்பு (kaṭippu)
  1. கடிப்பட்டகாயம், கோல், நெய் வார்கருவியிலொன்று
கடிப்பு (kaṭippu)
  1. குணில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடிப்பு (kaṭippu) — noun
  1. < கடி¹-
  2. Drumstick; பறையடிக்கும் குறுந்தடி. நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்தீர் (மணி. 25, 51)
  3. A kind of weapon; ஆயுதவிசேடம். மாக்கடிப்பிதுவே (கல்லா. 6)
  4. Handle of the bellows; துருத்தியின் கைப்பிடி. கடிப்புவா ரங்குலி கொளீஇயகை (சீவக. 2830)
  5. Tambourine bells; குமிழ். கடிப்புடல் விசித்த சல்லரி (கல்லா. 8)
  6. Ear ornament; காதணி. காதிற் கடிப்பிட்டு (திவ். பெரியதி. 10, 8, 1)
  7. Tortoise; ஆமை. (பிங்.)
  8. Scar left by a bite; கடிபட்ட தழும்பு. Loc

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கடிப்பு
  1. குறுந்தடி
  2. துருத்தியின் கைப்பிடி
  3. காதணி
  4. ஆமை
  5. குமிழ்
  6. கடிபட்ட தழும்பு