கடுகு

செடி வகை (பதார்த்த. 1039.) கடுகு விதை குன்றி ()

mustard seed

Tamil Wiktionary

கடுகு
  1. செடி வகை (பதார்த்த. 1039.)
  2. கடுகு விதை
  3. குன்றி ()
  4. எண்ணெய்க்கசடு

Winslow (1862)

கடுகு (kaṭuku) — noun
  1. Mustard, ஐயவி, Sinapis niger
  2. A running plant, குன்றிச்செடி, Abrus precatorius, L
  3. Lees of oils when made on the fire, ஏண்ணெய்க்கடுகு. கடுகுபோகிறவிடம்பார்க்கிறானேயல்லாமற்பூசணிக்காய் போகிறவிடம்பார்க்கிறதில்லை. He looks carefully after a mustard seed, but is careless in regard to a pumpkin
  • கடுகளவு–கடுகளவுதாரும் — . As much as the mustard seed. . Give me if only a little.
  • கடுகாலாத்தி — Mustard seed waved before a new married pair or others, and then cast into the fire to dispel the fascination of the eyes which may have fallen on them. 2. The ceremony of waving, &c., கடுகினாற்சுற்றுமாலாத்தி.
  • கடுகுக்கொல்லை — A mustard field.
  • கடுகுதாளிக்க — To season curry with mustard in a peculiar way. See தாளிக்க.
  • கடுகுமணி — White mustard, வெண்கடுகு, Sinapis alba. 2. A necklace of small gold beads, சிறுமணி.
  • கடுகெண்ணெய் — Oil of mustard seed, used on the Malabar coast for anointing the head, கடுகுத்தைலம்.
கடுகு (kaṭuku) — verbal noun
  1. , கிறேன், கடுகினேன், வேன், கடுக, v. n. To go or pass swiftly, to be in haste, வேகமாய்ப்போக
  2. To draw nearer or grow shorter, as time, சமீபிக்க. (p.) தேரைக்கடுகமுடுக்கி. Quickly bringing up his chariot. இறைகடுகியெல்லைகெடும். His life-time will swiftly pass and his term will expire
  • கடுக — Hastily, speedily, fast. கடகச்சொல்லு. Say at once. கடுகவந்தவன். He who came in haste.
  • கடுகென — Swiftly, quickly. கடுகெனநட. Walk quickly.
  • கடுகல் — Being in haste.

Fabricius (1972)

கடுகு — noun
  1. mustard
  2. lees, dregs, sediments, வண்டல்
  • சிறுகடுகு–நாய்க்கடுகு–மலைக்கடுகு — etc. different kinds of mustard.
  • ஏண்ணெய்க் கடுகு — the sediment of oil.
கடுகு — v. i.
  1. v. i. hasten, pass swiftly, விரை
  2. increase, மிகு
  • கடுக–கடுகென–கடிதில் — hastily, fast-also .
கடுகு — v. i.
  1. v. i. diminish, grow short, குறை as in "உறைகடுகி" (குறள்.)

Tamil Moli Akarathi (1928)

கடுகு (kaṭuku)
  1. ஏண்ணெய்க்காஷாயம், ஐயவி, ஒரு சரக்கு, கடுகென்னேவல், குன் றிச்செடி
கடுகு (kaṭuku)
  1. ஐயவி, கடிப்பகை, வெண்கடுகு, சித்தார்த்தம்
கடுகு (kaṭuku)
  1. கடுகென்னேவல், ஏண்ணெய்க் கஷாயம், ஆயவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடுகு² (kaṭuku) — noun
  1. < கடு¹-
  2. cf. kaṭuka. [M. kaḍuhu.] Indian Mustard, Brassica juncea; செடி வகை. (பதார்த்த. 1039.)
  3. Mustard seed; கடுகு விதை
  4. Crab's eye. See குன்றி. (மலை.)
  5. Lees of oil; எண்ணெய்க்கசடு. Colloq

IndoWordNet

கடுகு — noun
  1. சமையலில் தாளிப்பதற்குப் பயன்படும் மிகச்சிறியதாகவும் உருண்டையாகவும் இருக்கும் கரிய நிற விதை.
கடுகு — noun
  1. ஒரு வகை சிறிய கடுகு விதை
கடுகு — noun
  1. கருப்பு கடுகு

எண்ணெய்வித்து சிகப்பு கடுகு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கடுகு
  1. கடுகுபூண்டு
  2. குன்றிக்கொடி
  3. எண்ணெய்க்