கடுங்கோபங்கொள்

Get angry

IndoWordNet

கடுங்கோபங்கொள் — verb
  1. மகிழ்ச்சியில்லாமல் இருப்பது
கடுங்கோபங்கொள் — verb
  1. எதிர்பராமல் ஏற்பட்ட கஷ்டங்கள் அல்லது வேதனையால் அமைதியிழக்கும் நிலை

சிடுசிடு கோபம்கொள் எரிச்சலடை எரிந்துவிழு சினங்கொள் சீற்றங்கொள் காட்டங்கொள் ஆக்ரோஷங்கொள் ஆத்திரங்கொள் வெஞ்சினங்கொள் கோபப்படு சூடாகு சினம் கொண்டு சீறு வெகுண்டெழு தெளிவுபடுத்து விளக்கப்படுத்து