கடைக்கோள்

Shop planet

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடைக்கோள் (kaṭai-k-kōḷ) — noun
  1. +
  2. State of being concluded, finished; முடிவுபெறு கை
  3. Regarding a thing, as an evil; தீதாக உட் கொள்கை. காமஞ் சான்ற கடைக்கோட் காலை (தொல். பொ. 192)