கடைவாய்
வாயின் கடை; வாயோரம் corner of the mouth கடைவாய் பல் - molars
corner of the mouth region in the mouth near molar teeth second-person future singular of கடை (kaṭai)
Tamil Wiktionary
கடைவாய் — பெயர்ச்சொல் (Noun)
- வாயின் கடை; வாயோரம்
Tamil Moli Akarathi (1928)
கடைவாய் (kaṭaivāy)
- வாயருகு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கடைவாய் (kaṭai-vāy) — noun
- +. [M. kaḍa-vāyi.] Corner of the mouth; வாயின்கடை. உண்கள் வார் கடைவாய்மள்ளர் (கம்பரா. நாட்டுப். 10).