கட்டுமரம்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மரங்களை இணைத்து கட்டப்பட்ட நீர்க்கலம். catamaran катамаран

a makeshift boat made by binding logs together with a rope; raft

Tamil Moli Akarathi (1928)

கட்டுமரம் (kaṭṭumaram)
  1. மிதவை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கட்டுமரம் (kaṭṭu-maram) — noun
  1. +
  2. Catamaran, used for deep sea fishing; raft made of logs of wood lashed or joined together; மீன்பிடிப்பதற்காக மரங்களாற் பிணைக்கப் பட்ட மிதவை
  3. Post to which is bound Arāvāṉ to be offered as a sacrifice in the festival of kūttāṇṭai held to commemorate certain incidents in the Mahabharata; கூத்தாண்டை என்ற பாரதக்கதைபற்றிய விழாக்கொண்டாட்டத்தில், அரவானைப் பலியாகக்கொணர்ந்து கட்டும் மரம். Cm

IndoWordNet

கட்டுமரம் — noun
  1. மீனவர் கடலில் செல்வதற்குப் பயன்படுத்தும் நீண்ட மரக்கட்டைகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட மிதவை.

நீர்போக்குவரத்துசாதனம்