கண்கட்டு

கண்ணைப் பொத்துகை

to blindfold, hoodwink to blind the eyes by magic blindfolding, blindman's buff

Tamil Wiktionary

கண்கட்டு
  1. கண்ணைப் பொத்துகை

Tamil Moli Akarathi (1928)

கண்கட்டு (kaṇkaṭṭu)
  1. திருட்டித்தம்பனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண்கட்டு² (kaṇ-kaṭṭu) — noun
  1. + id. [T. kanukaṭṭu.] Blindfolding, blindman's buff; கண்ணைப்பொத்துகை.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கண்கட்டு
  1. கண்ணைப் பொத்துகை