கண்காணி

Tamil Wiktionary

கண்காணி — வினைச்சொல் (Verb)
  1. மேற்பார்வையிடு .
  2. வேளாண்மைத் துறையில் பயன்படுத்தப்படும் பழைய வரி முறையை கண்காணிக்கும் நபர்.

Tamil Moli Akarathi (1928)

கண்காணி (kaṇkāṇi)
  1. அத்தியட்சர், சிரேஷ்டாதி காரி, மேல்விசாரிப்புக்காரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண்காணி² (kaṇ-kāṇi) — noun
  1. < கண்காணி-
  2. Overseer, supervisor, superintendent; மேல் விசாரணைசெய்வோன். (சிறுபஞ். 40.)
  3. Inspector of crops, measurer of grain on a village establishment; ஒப்படி உத்தியோகஸ்தர்
  4. Supervisor of coolies in plantations; கூலியாட்களை மேற்பார்ப்போன்
  5. Supervision; மேற்பார்வை. (T.A.S. i, 163.)
  6. Bishop. See கண்காணியார். Chr
கண்காணி (kaṇ-kāṇi) — noun
  1. +. An ancient tax in kind, for supervision; மேற்பார் வையிடுதற்குரிய நெல்வரி. (S. I. I. i, 91.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கண்காணி
  1. கண்ணால் நோக்கி அறிபவன்
  2. மேல் விசாரிப்புக்காரன், ஒப்படி உத்தியோகஸ்தன்
  3. கூலியாள்களை மேற்பார்ப்போன்