கண்டீரவம்

சிங்கம் சதுரக்கள்ளி

lion tiger prickly pear

Tamil Wiktionary

கண்டீரவம்
  1. சிங்கம்
  2. சதுரக்கள்ளி

Winslow (1862)

கண்டீரவம் (kaṇṭīravam) — noun
  1. A lion, சிங்கம். Wils. p. 180. KANDHIRAVA
  2. The prickly pear, சதுரக்கள்ளி, Euphorbia antiquorum, L. (p.)

Fabricius (1972)

கண்டீரவம் — noun
  1. a lion, சிங்கம்
  2. a tiger, புலி
  3. prickly pear, euphorbia antiquorum

Tamil Moli Akarathi (1928)

கண்டீரவம் (kaṇṭīravam)
  1. சதுரக்கள்ளி, சிங்கம்,புலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கண்டீரவம்
  1. சிங்கம்
  2. சதுரக்கள்ளி