கண்ணன்
கிருஷ்ணன் கண்ணுடையவன் கரிசலாங்கண்ணி
Krishna a male given name, Kannan, from Prakrit [in turn from Sanskrit] one who has eyes
Tamil Wiktionary
கண்ணன் — பெயர்ச்சொல் (Noun)
- கிருஷ்ணன்
- கண்ணுடையவன்
- கரிசலாங்கண்ணி
Winslow (1862)
கண்ணன் (kaṇṇaṉ) — noun
- Vishnu, especially in his krishna incarnation, கிருஷ்ணன். (p.)
Fabricius (1972)
கண்ணன் — noun
- Vishnu in his Krishna incarnation, கிருஷ்ணன்.
Tamil Moli Akarathi (1928)
கண்ணன் (kaṇṇaṉ)
- கிருட்டினன், அவன் திரு மால்
கண்ணன் (kaṇṇaṉ)
- கிருஷ்ணன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கண்ணன்¹ (kaṇṇaṉ) — noun
- One who has eyes; கண்ணுடையவன்.
கண்ணன்² (kaṇṇaṉ) — noun
- Kaṇḥa < Kṛṣṇa
- Kṛṣṇa; கிருஷ்ணன். (திவ். திருவாய். 10, 5, 1.)
- Viṣṇu; திருமால். (திவா.)
கண்ணன் (kaṇṇaṉ) — noun
- cf. கரிசலாங்கண்ணி. A plant growing in wet places; கையாந்தகரை. (சங். அக.)