கண்மணி

apple of the eye rudraksha apple of my eye

Tamil Wiktionary

கண்மணி — பெயர்ச்சொல் (Noun)
  1. கண்ணின் மணி; கருமணி
  2. உருத்திராக்கம்
  3. விருப்பமானவரைச் செல்லமாக அழைக்கும் விளிச்சொல்

Tamil Moli Akarathi (1928)

கண்மணி (kaṇmaṇi)
  1. உருத்திராக்கமணி, கண்ணிற் கருமணி
கண்மணி (kaṇmaṇi)
  1. தாரை, உருத்திராக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண்மணி (kaṇ-maṇi) — noun
  1. +
  2. Apple of the eye; கண்ணின் கருமணி. கண்மணி குளிர்ப்பக் கண்டேன் (சிலப். 11, 55)
  3. Rudrākṣa bead; உருத் திராக்கம். வெண்பொடி கண்மணி திகழ மெய்யணிந்து (திருவானைக். திருமால். 13)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கண்மணி
  1. கண்ணின் கருமணி
  2. உருத்திராக்கம்