கண்மாய்
Tamil Wiktionary
கண்மாய்
— பெயர்ச்சொல் (Noun)
மனித முயற்சியின்றி இயற்கையாகவே சூழவுள்ள உயர் நிலத்தால் அடைக்கப்பட்ட நீர் நிலை.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கண்மாய்
(kaṇ-māy) — noun
See கம்மாய். (C.E.M.)
சொல் அகராதி
சொல் தேடு