கத்துரு
Cut off
Winslow (1862)
கத்துரு (katturu) — noun
- An agent, a maker, a doer, கர்த்தா. Wils. p. 196. KARTTRU
- The mother of ஆதிசேஷன், ஆதிசேடன்தாய். Wils. p. 186. KADRU
- கத்துருத்துவம் — Agency, lordship, dominion, கர்த்தத்துவம். Wils. p. 196. KARTTRUTVA.
Fabricius (1972)
கத்துரு — noun
- an agent
- the mother of Adisesha
- கத்துருத்துவம் — the act of conducting or managing; power to con- duct.
Tamil Moli Akarathi (1928)
கத்துரு (katturu)
- ஆதிசேடன்றாய், ஆள்வோன் காசிபர் மனைவிகளிற் சருப்பங்களை யீன்றாள், நடத்துவோன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கத்துரு (katturu) — noun
- Kadrū, daughter of Dakṣa, wife of Kāšyapa and mother of the Nāgās; காசியபமுனிவர் மனைவி. (கம்பரா. சடாயுகாண். 29.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கத்துரு
- கர்த்தா
- ஆளுவோன்
- படைப்போன்
- ஆதிசேடன் தாய்