கந்தகம்
ஒரு வகைத் தாதுப் பொருள்/தனிமம்; எரி, அதிராகம், அந்திரக்கொடிச்சி, ஈசுவரிநாதம் ஆங்கில உச்சரிப்பு - sulphur
sulfur
Tamil Wiktionary
கந்தகம்
- ஒரு வகைத் தாதுப் பொருள்/தனிமம்; எரி
- அதிராகம்
- அந்திரக்கொடிச்சி
- ஈசுவரிநாதம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கந்தகம்
- ஒருவகைத் தாதுப்பொருள்
- ஒரு மருந்து
- உள்ளி
- முருங்கைமரம்
- ஒருவகைத் தவச அளவை.