கந்தம்

புறமொழிச்சொல்---சமசுகிருதம்---स्कन्ध--ஸ்க1ந்த4--வேர்ச்சொல் தொகுதி பஞ்சகந்தம் ()

scent, odor, fragrance perfumery, sandalwood

Tamil Wiktionary

கந்தம்
  1. தொகுதி
  2. பஞ்சகந்தம் ()
  3. இந்திரியம். ()
  4. கழுத்தடி. ()
  5. தூண்
  6. பகுக்கை ()

Fabricius (1972)

கந்தம் — noun
  1. esculent roots in general
  2. the sense of smell, மோப்பம்
  3. odour; fragrance, வாசனை
  4. sandal, சந்தனம்
  5. (ஸ்கந்தம்) the bottom of the neck below the nape, கந்து
  6. part, portion, section of a book, பங்கு
  • கந்தசாரம்–சந்தனம்–பனிநீர் — sandalwood, ; 2. rose-water, .
  • கந்தசாலி–கந்தபத்தம் — a superior kind of paddy with a sweet smell.
  • கந்தப்பொடி — sweet-scented powder and perfumes.
  • கந்தமூலங்கள் — several sorts of eatable roots in the woods.
  • கந்தமூலபலாதிகளைத் தின்ன — to feed on roots, fruits etc.
  • கந்தம் பூச — to besmear with any fragrant substance.

Tamil Moli Akarathi (1928)

கந்தம் (kantam)
  1. அணுத்திரள்,இந்திரியம், உள் ளி, ஐம்புலனினொன்று, கருணை, க ழுத்தடி, கிழங்கு, சந்தனக்குழம்பு, பகுதி, பங்கு, பஞ்சகந்தம், பாதரசம், பொதியமலை, முருங்கை, வாசனை, வாசனைவேர்
கந்தம் (kantam)
  1. 2- நற்கந்தம், துர்க்கந்தம்
கந்தம் (kantam)
  1. கருணை, கழுத்தடி, கிழங்குப் பொது, பங்கு, பஞ்சகந்தம், வாசனை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கந்தம்¹ (kantam) — noun
  1. < kanda
  2. Esculent root; கிழங்கு. (திவா.)
  3. A tuberous-rooted herb. See கருணை. (திவா.)
  4. cf. sukandaka. Garlic. See வெள்ளைப்பூண்டு. (பாலவா. 379.)
கந்தம்² (kantam) — noun
  1. < gandha
  2. Scent, odour, fragrance; வாசனை. கந்தமாமலர் (திவ். பெரியதி. 3, 5, 6)
  3. Perfumery; spices, of which five are mentioned, viz., இலவங்கம், ஏலம், கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம்; முகவாசப்பண்டம். (பிங்.)
  4. Sandal-wood; சந்தனம். (W.)
  5. cf. ugra-gandhā. Sweet flag. See வசம்பு. (மலை.)
  6. See கந்தகம்¹
  7. (மலை)
கந்தம்³ (kantam) — noun
  1. Mercury; பாதரசம். கந்தங் கஃசிட்டு (தைலவ. தைல. 70).

IndoWordNet

கந்தம் — noun
  1. ஒரு நறுமணமுள்ள மரம்

அகர் மரக்கட்டை கட்டை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கந்தம்
  1. மணம்
  2. சந்தனம்
  3. வசம்பு
  4. கந்தகம்
  5. கிழங்குப்பொது
  6. -கழுத்தடி
  7. வெள்ளைப் பூண்டு
  8. கருணைக்கிழங்கு
  9. இந்திரியம்
  10. மணப் பூடு
  11. தூண்